அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மயிலாடுதுறை

அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வான்முட்டி பெருமாள் உற்சவர்   :     யோகநரசிம்மர் தாயார்     :     மகாலட்சுமி தீர்த்தம்    :     பிப்பல மகரிஷி தீர்த்தம் ஊர்       :     மயிலாடுதுறை மாவட்டம்  :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: குடகு மலைச் சாரலில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். பல மருத்துவர்கள் முயன்றும் அவனது நோயை குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாத அந்த நோயாளி, மனம் போன போக்கில், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நன்னிலம்

அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மதுவனேஸ்வரர், பிரஹதீஸ்வரர் அம்மன்         :     மதுவன நாயகி, பிரஹதீஸ்வரி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம், சூல தீர்த்தம், கோங்கு, வேங்கை புராண பெயர்    :     மதுவனம், திருநன்னிலத்துப் பெருங்கோயில் ஊர்            :     நன்னிலம் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: துவாபர யுகத்தில் விருத்திராசூரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனின் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாமல்

அருள்மிகு தாமோதரப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தாமோதரப்பெருமாள் உற்சவர்        :     தாமோதரப்பெருமாள் தாயார்          :     திருமாலழகி தல விருட்சம்   :     வில்வம், புன்னை தீர்த்தம்         :     விபுல சரஸ், சர்ப்ப தீர்த்தம் ஊர்            :     தாமல் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: மாலவனின் திருநாமங்கள் ஆயிரம். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரு திருநாமங்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கருக்குடி

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர் அம்மன்         :     அத்வைதநாயகி, கல்யாணி அம்பிகை, சர்வாலங்காரநாயகி தீர்த்தம்         :     எம தீர்த்தம் புராண பெயர்    :     மருதாநல்லூர், மருதாந்த நல்லூர் ஊர்             :     கருக்குடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: இராமேசுவர வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இராமேஸ்வரத்தில் நடந்தது […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   சாக்கோட்டை

அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர் உற்சவர்        :     அமிர்தகலசநாதர் அம்மன்         :     அமிர்தவல்லி தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     நால்வேத தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கலயநல்லூர் ஊர்            :     சாக்கோட்டை மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாக […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சைதாப்பேட்டை

அருள்மிகு பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரசன்ன வேங்கட நரசிம்மர் தாயார்          :     அலர்மேல்மங்கை தல விருட்சம்   :     செண்பக மரம் தீர்த்தம்         :     தாமரை புஷ்கரிணி ஊர்             :     சைதாப்பேட்டை மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சைதாப்பேட்டை, திருக்காரணீஸ்வரம், செங்குந்தகோட்டம், திருநாரையூர், ஸ்ரீரகுநாதபுரம் என நான்கு பகுதிகளாகப்  பிரிக்கப்பட்டிருந்தது. திருக்காரணீஸ்வரத்தில் காரணீஸ்வரரும், செங்குந்த கோட்டத்தில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வில்லிவாக்கம்

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அகஸ்தீஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     ஸ்வர்ணாம்பிகை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     அங்காரக தீர்த்தம் புராண பெயர்    :     வில்வாரண்யம் ஊர்            :     வில்லிவாக்கம் மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு: சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் கயிலாய மலையில் திருமணம் நடந்தபோது முனிவர்கள், ரிஷிகள் ஒன்று திரண்டதால் வடநாடு தாழ்ந்து, தென்நாடு உயர்ந்தது. […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிவபுரம்

அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், சிவபுரநாதர் அம்மன்         :     ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி தல விருட்சம்   :     செண்பகம் (இப்போதில்லை) தீர்த்தம்         :     சந்திர புஷ்கரிணி, சுந்தர தீர்த்தம் – எதிரில் உள்ளது. புராண பெயர்    :     குபேரபுரம், திருச்சிவபுரம் ஊர்             :     சிவபுரம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒர் சிவலிங்கம் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கூழம்பந்தல்

அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பேசும் பெருமாள் ஊர்       :     கூழம்பந்தல் மாவட்டம்  :     திருவண்ணாமலை   ஸ்தல வரலாறு: இந்த பெருமாள் கோயிலுக்கு விளக்கு எரிக்க 14 பணமும், பதினெண் கல நெல்லும் தெலுங்குச்சோழ மன்னர்கள் வழங்கினர். சூரியன், சந்திரன் உள்ளவரை கோயிலிலுள்ள மூன்று விளக்குகளை இதைக் கொண்டு எரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இவ்வூர் பட்டன் இதனைப் பெற்றுக் கொண்டார். ஆனால், முறையாக கோயிலுக்கு செலவிடவில்லை. மேலும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அழகாபுத்தூர்

அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சொர்ணபுரீஸ்வரர், படிக்காசு அளித்தநாதர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     அழகாம்பிகை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     அமிர்தபுஷ்கரிணி, குளம் புராண பெயர்    :     அரிசிற்கரைபுத்தூர், சிறுவிலிபுத்தூர் ஊர்            :     அழகாபுத்தூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: பிரம்மா கைலாயத்திற்கு சென்றபோது, அங்கிருந்த முருகனை அவர் கவனிக்காமல் சென்றார். உடனே பிரம்மாவை அழைத்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by