June 25 2022 0Comment

மருத்துவப் படிப்பு எனும் மாயத் தோற்றம் | DrAndalPChockalingam | SriAandalVastu |

மருத்துவப் படிப்பு எனும் மாயத் தோற்றம்… 17 வயதில் மருத்துவக்கல்லூரியில் நுழைந்து இளநிலை மருத்துவ படிப்பு படித்து முடிக்கும் போது வயது 24 ஆகியிருக்கும். பிறகு முதுநிலை படிப்புக்கான NEET நுழைவு தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ள குறைந்தபட்சம் ஒரு வருடம் தேவைப்படும். 25 வயதில் முதுநிலை படிப்பில் சேர்ந்தால் படிப்பை முடிக்கும் போது 28. பிறகு ஒன்று அல்லது இரண்டு வருடம் super speciality க்கு தயார் படுத்திக் கொள்ள தேவைப்படும். முடிக்கும் போது 32 அல்லது […]

June 24 2022 0Comment

கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி | SriAandalVastu | DrAndalPChockalingam |

கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி….. காய்கறி,பால் மற்றும் மளிகை பொருட்களின் விலை ஏறி விட்டது என பொங்குபவர்களுக்கான பதிவு…!!! தக்காளி விலை ஏறிவிட்டது, வெங்காயம் விலை ஏறிவிட்டது, பருப்பு விலை ஏறிவிட்டது, பால் விலை ஏறிவிட்டது, இவைகள் தான் அனைத்து வகையான மக்களின் தினசரி குமுறல்களாக இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது நான் தெரியாமல் கேட்கிறேன்… என் மகனை என்ஜினியர் ஆக்குவேன் என் மகனை டாக்டர் ஆக்குவேன் என் மகனை […]

June 23 2022 0Comment

மேஜர் சுதிர் குமார் வாலியா

மேஜர் சுதிர் குமார் வாலியா   சினிமாவில் 50,100 கோடி சம்பளம் வாங்கி கொண்டு தேசம் பற்றி மருத்துவர்கள் பற்றி கேவலமாக வீர வசனம் பேசி கதாநாயகியை மானபங்கப்படுத்த வந்த 50 பேரை ஒத்தை ஆளாக அடித்துத் துவைத்து அதன் பிறகு அவர்கள் செய்ய வந்த வேலையை தானே செய்யும் சினிமா ஹீரோவுக்காக கை தட்டுபவர்கள் தான் நீங்கள் என்றால் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது…. ராணுவத்தில் சிறுவயதில் சேர்ந்து அபார சாதனை படைத்து […]

June 22 2022 0Comment

இன்றைய சந்திப்பு (22/06/22)

இன்றைய சந்திப்பு (22/06/22) சுவாமி விக்யானந் ஜி அவர்கள், உலக ஹிந்து பொருளாதார அமைப்பின் நிறுவனர் & தலைவர். இன்று ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம். உடன் சிசிஜிஸ் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் திரு தண்டபாணி அவர்கள். சுவாமி அவர்கள் ஐஐடி டெல்லியில் படித்தவர். அவருடன் ஒரே வகுப்பில் அன்று படித்தவர்களில் முன்னாள் RBI கவர்னர் திரு.ரகுராம் ராஜன் & தற்போதைய மத்திய நிதி துறை இணை […]

June 22 2022 0Comment

கல்மரம் ஆக மாற வேண்டிய நேரம் இது

கல்மரம் ஆக மாற வேண்டிய நேரம் இது ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள். ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்… மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by