வாஸ்து கேள்வி & பதில் – Answered by Dr . Andal.P.Chockalingam

வாஸ்து கேள்வி & பதில் – Answered by Dr . Andal.P.Chockalingam on puthuyugam TV LIVE – Neram Nalla Neram – every Monday 7.00 AM to 7.30 AM . https://m.facebook.com/story.php?story_fbid=1779463348801160&id=100002125366575 Dr.Andal.P.Chockalingam ,NeramNallaNeram,puthuyugamTV, 16-07-2018 ,ஆண்டாள்வாஸ்துகுழுமம் ,AndalVastuTeam ,91 99622 94600

மோகனூர் நாவலடியன் திருக்கோயில்

மோகனூர் நாவலடியன் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருள்மிகு விநாயகர், காளியம்மன், மாரியம்மன், மற்றும் நாவலடியன் திருக்கோயில்கள் புதிய ராஜகோபுரம் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்த கோவில்  கொங்குவெள்ளாளர் சமூகத்தின் மணியன் குலம்  மற்றும்  கண்ணந்த குல குடிப்பாட்டு மக்களுடைய குல தெய்வமாகும். அண்ணன் முருகேசன் அவர்களின் ஏற்பாட்டில் இன்று நண்பர்களுடன் தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது. கொங்கு மக்களின் ஆதி சிவன் கோவிலான இந்த கோவிலை வெள்ளி, […]

தியாகராஜர் கோயில்:

தியாகராஜர் கோயில்: தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். தல […]

கோதண்டபாணி ராமர் திருக்கோவில்:

கோதண்டபாணி ராமர் திருக்கோவில்: அயோத்தியாபட்டினம் கோதண்டராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மையப் பகுதியில் அயோத்தியாப்பட்டிணம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.  தல வரலாறு : ராவணன் வரதம் முடிந்து ராமன், சீதை, லட்சுமணன், அனுமன், சுக்கிரீவர், விபீஷணர் மற்றும் படை வீரர்களுடன் அயோத்தி திரும்பிய பொது இங்கு தங்கி இரவு ஓய்வெடுத்தனர்.  அதற்குள் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டதை உணர்ந்து அயோத்தி செல்வதற்கான காலம் தாமதமானதல் இங்கேயே பட்டாபிஷேகம் நடைபெற்றது. […]

சாரபரமேஸ்வரர் திருக்கோவில் :

சாரபரமேஸ்வரர் திருக்கோவில்:  தெய்வமாகவும் ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார். ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி #ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள். தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு […]

மயிலம் முருகன் கோயில்:

மயிலம் முருகன் கோயில்: திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், #பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது. வரலாறு: மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஆகும். இங்குள்ள கோயில் சிறிய மலையில் அமைந்த கோயில் ஆகும். #சோழமண்டல கடற்கரையில் உள்ள ஒரு கிராமத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ளது.  #சூரபத்மாவின் கொடூரமான ஆட்சியின் முடிவைக் கொண்டு இந்த தலத்தின் தல வரலாறு தொடங்குகிறது.  சூரபூரணரின் கூற்றுப்படி, சூரபத்மா, முருகனுக்கு எதிராளியான அசுரமயோபாயத் […]

சிங்கீஸ்வரர் திருக்கோயில்

சிங்கீஸ்வரர் திருக்கோயில் : ஸ்தல வரலாறு:  சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் #மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது.  இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார்.  அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன்,பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு […]

கங்கையம்மன் கோயில்

கங்கையம்மன் கோயில்: தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சந்தவாசல் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். #திருத்தலவரலாறு: சிவபெருமானை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக பூலோகத்தில் தட்சன் யாகம்செய்தான். தன் தந்தையான தட்சனுக்கு அறிவுரை கூறி யாகத்தை நிறுத்த பூலோகம் செல்ல தன் கணவன் ஈசனின் அனுமதி கேட்டாள். பார்வதி தேவியாகிய தாட்சாயணி தன்னைப்போல் தன் மனைவியும் அவமானப்படக் கூடாது என்பதற்காக அனுமதி மறுத்தான் சிவன்.  சிவன் வாக்கை மீறி பூலோகம் சென்றாள் தாட்சாயணி, தன் மனைவி தன்னை மதிக்கவில்லையே […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by