பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் மதுரை நீதிமன்றத்திற்கு பிறந்த நாள் கள்ளம் கபடம் இல்லாத எங்கள் அன்பிற்கு பிறந்த நாள் வைகை நதியின் நாயகன் எங்கள் நீதிக்கு பிறந்த நாள் எங்கள் அண்ணனின் தம்பிக்கு பிறந்த நாள் நீ பிறந்ததனால் நீ பிறந்த நவம்பர் மாதத்திற்கே பெருமை மழை கூட தேனாகலாம் மணல் கூட பொன்னாகலாம் ஆனால் அவையாவும் நீ ஆகுமா ஈடில்லா அன்பை எப்போதும் கொடுக்கும் எங்கள் அன்பு நிதிக்கு அரங்கனின் ஆண்டாளும் அன்னை மீனாட்சியும் எப்பொழுதும் […]

ஒன்று + ஒன்று

ஒன்று + ஒன்று ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்பது வியாபாரத்தில் மட்டுமல்ல,வாழ்க்கையிலும் பல சமயம் நடக்கின்றது…! உதாரணத்திற்கு கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்! பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம் வெறுப்பை வாங்கினால், வேண்டாத பகை இலவசம் கவலையை வாங்கினால், கண்ணீர் இலவசம் மாறாக…. நம்பிக்கையை வாங்கினால், நண்பர்கள் இலவசம்!!!!! உடற்பயிற்சியை வாங்கினால், ஆரோக்கியம் இலவசம்!!!!! அமைதியை வாங்கினால், ஆனந்தம் இலவசம்!!!!!! நேர்மையை வாங்கினால், நித்திரை இலவசம்!!!!!! அன்பை வாங்கினால்….. அனைத்து நன்மைகளும் இலவசம்!!! இலவசமாக […]

பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்…

பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்… 1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை 2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை 3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன 4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை 5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன 6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை […]

முன்னேற ஒரே வழி சிறகுகள் 12

முன்னேற ஒரே வழி சிறகுகள் 12 முன்னேற வழி ஒன்றே ஒன்று சொல்லவும் என என்னை சொல்ல சொன்னால் மன்னிக்க மட்டும் கற்றுக் கொள் என்பேன். ஏனென்றால் நம்மை ஏமாற்றியவர்கள் கூட ஒரு காலத்தில் நம்மால் நேசிக்கப்பட்டவர்கள் தான். எல்லா நாய்க்கும் ஒருநாள் உண்டு என்பதற்கேற்ப நம்மால் நேசிக்கப்பட்டவர்கள் தான் என்றாலும் உங்களை கழுத்தறுத்தவர்கள் ஒரு நாள் வருவார்கள் மீண்டும் உங்களை நாடி/தேடி, உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும்/அமையும் பட்சத்தில் நிச்சயம் வருவார்கள் குளம் நிரம்பிய உடன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by