அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அரியலூர்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      கோதண்டராமர், வெங்கடாஜலபதி தாயார்     :      ஸ்ரீதேவி பூதேவி ஊர்        :      அரியலூர் மாவட்டம் :      அரியலூர்   ஸ்தல வரலாறு: முன்பு ஒரு சமயம் பல்லவ மன்னன் ஒருவன், அனைத்து போரிலும் வெற்றி கண்டதால், இறுமாப்புடன் இருந்தான். அப்போது, ஒருவர், மன்னனிடம், “போரில் நீங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், அதனால் ஏற்பட்ட பலரது துயரங்களை நீ அறிவாயா..மேலும் இதனால் உனக்கு எவ்வளவு களங்கம் தெரியுமா” என்று கூறி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஊட்டி

அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      மகா மாரியம்மன் , மகா காளியம்மன் தீர்த்தம்    :      அமிர்தபுஷ்கரணி ஊர்        :      உதகை மாவட்டம் :      நீலகிரி   ஸ்தல வரலாறு: பழங்குடியின மக்கள் நிறைந்து வாழ்ந்த நீலகிரிக்கு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கோயம்புத்தூர் மாவட்ட வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்கவும், பழங்குடியின மக்களிடம் கிடைக்கும் அரிய வகைப் பொருட்களை வாங்கவும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு நாள் செவ்வாய்க்கிழமை பரபரப்பாக வாணிபம் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவாசி

அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மாற்றுரைவரதர் (பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர்) அம்மன்         :     பாலாம்பிகை தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     அன்னமாம்பொய்கை, சிலம்பாறு புராண பெயர்    :     திருப்பாச்சிலாச்சிரமம் ஊர்             :     திருவாசி மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் திருக்கயிலை மலையில் சிவபெருமானோடு உமா தேவியார் எழுந்தருளி இருந்தார். அப்போது அம்மையார் எழுந்து இறைவனை வணங்கி நின்று, ‘சுவாமி! […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்காக்கரை

அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     காட்கரையப்பன் (அப்பன்) தாயார்          :     பெருஞ்செல்வநாயகி, வாத்ஸல்யவல்லி தீர்த்தம்         :     கபில தீர்த்தம் புராண பெயர்    :     திருகாட்கரை ஊர்             :     திருக்காக்கரை மாவட்டம்       :     எர்ணாகுளம் மாநிலம்        :     கேரளா   ஸ்தல வரலாறு: மகாபலி சக்கரவர்த்தி மிகுந்த வள்ளல் தன்மை கொண்டவர். அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், மிகவும் நல்லவராக இருந்து அரசாட்சி புரிந்து வந்தார். இருப்பினும், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பைஞ்ஞீலி

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் அம்மன்         :     விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி தல விருட்சம்   :     கல்வாழை தீர்த்தம்         :     7 தீர்த்தங்கள், அப்பர் தீர்த்தம் புராண பெயர்    :     வாழைவனநாதர், சுவேத கிரி, லாலிகெடி ஊர்             :     திருப்பைஞ்ஞீலி மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   மன்னாடிமங்கலம்

அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      நரசிங்கப்பெருமாள் தாயார்           :      ஸ்ரீதேவி, பூதேவி தல விருட்சம்   :      முக்கனி விருட்சம் தீர்த்தம்          :      வைகை புராண பெயர்    :      தோழியம்மாள்புரம் ஊர்              :      மன்னாடிமங்கலம் மாவட்டம்       :      மதுரை   ஸ்தல வரலாறு: சிவனை நோக்கி தவம் செய்த இரணியன், தேவர், அரக்கர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் ஆயுதங்களால் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெற்றான். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பாற்றுறை

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்) உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     நித்யகல்யாணி, மேகலாம்பிகை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     கொள்ளிடம் புராண பெயர்    :     திருப்பாலத்துறை, திருப்பாற்றுறை ஊர்             :     திருப்பாற்றுறை மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: சோழமன்னன் ஒருவன் கொள்ளிட ஆற்றின் தென்கரையில் வரும்போது, காடாக இருந்த இவ்வூரில், புதர் ஒன்றிலிருந்து வெண்மையான […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புலியகுளம்

அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     முந்தி விநாயகர் தல விருட்சம்   :     அரசமரம் ஊர்             :     புலியகுளம் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது முந்தி விநாயகர் கோயில். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். 21 சிற்ப கலைஞர்களின் உழைப்பு-6 ஆண்டு பலன்- ஓர் அழகிய முந்தி விநாயகர். இச்சிலையை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கிணத்துக்கடவு

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வேலாயுதர் ஊர்       :     கிணத்துக்கடவு மாவட்டம்  :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையம் என்ற ஊரில், கொங்கு மண்டல சிற்றரசர் பரம்பரையில் வந்த கோப்பண மன்றாடியார் என்ற ஜமீன்தார் வாழ்ந்து வந்தார். பழநி முருகப் பெருமான் மீது தீவிர பக்தி கொண்ட அவர், ஒவ்வொரு தைப்பூச தினத்தை முன்னிட்டும் பழநி முருகப் பெருமானை தரிசிப்பது வழக்கம். அவருக்காக பல நாட்கள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவொற்றியூர்

அருள்மிகு கல்யாண வரதராஜர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கல்யாண வரதராஜர் உற்சவர்        :     பவளவண்ணர் தாயார்          :     பெருந்தேவி தல விருட்சம்   :     மகிழம் புராண பெயர்    :     பத்மபுரம் ஊர்             :     திருவொற்றியூர் மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு: ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தப் பகுதியை கோலட்துரை என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவரிடம் விஜயராகவாச்சாரியார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தீவிர […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by