அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   மன்னாடிமங்கலம்

அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      நரசிங்கப்பெருமாள் தாயார்           :      ஸ்ரீதேவி, பூதேவி தல விருட்சம்   :      முக்கனி விருட்சம் தீர்த்தம்          :      வைகை புராண பெயர்    :      தோழியம்மாள்புரம் ஊர்              :      மன்னாடிமங்கலம் மாவட்டம்       :      மதுரை   ஸ்தல வரலாறு: சிவனை நோக்கி தவம் செய்த இரணியன், தேவர், அரக்கர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் ஆயுதங்களால் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெற்றான். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வேடசந்தூர்

அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நரசிம்ம பெருமாள் தாயார்          :     ஸ்ரீதேவி, பூதேவி தீர்த்தம்         :     குடகனாறு ஊர்             :     வேடசந்தூர் மாவட்டம்       :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் இங்கு வசித்த பெருமாள் பக்தர்கள் சிலர், நரசிம்மருக்கு கோயில் கட்டவேண்டுமென விரும்பினர். ஆனால், எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்குத் தெரியவில்லை. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கண்ணங்குடி

அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     லோகநாதப்பெருமாள், சியாமளமேனி பெருமாள் உற்சவர்        :     தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்          :     லோக நாயகி (உற்சவர்: அரவிந்த நாயகி) தல விருட்சம்   :     மகிழ மரம் தீர்த்தம்         :     சிரவண புஷ்கரிணி ஊர்             :     திருக்கண்ணங்குடி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: வசிஷ்ட மகரிஷி எந்நேரமும் கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்தார், வெண்ணெயில் கிருஷ்ணர் […]

இன்றைய திவ்ய தரிசனம் (13/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (13/07/23) அருள்மிகு உலகுய்ய நின்றான் சமேத ஸ்ரீதேவி, பூதேவி, அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (25/4/23)

இன்றைய திவ்ய தரிசனம் (25/4/23) திரு இந்தளூர், மயிலாடுதுறை, ஸ்ரீ பரிமள ரங்கநாத பெருமாள் திருக்கோயில். ஸ்ரீசுகந்தவனநாதர், ஸ்ரீதேவி, பூதேவி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்      

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… திருவிண்ணகரம்

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்) உற்சவர்         :     பொன்னப்பன் தாயார்          :     பூமாதேவி தீர்த்தம்         :     அஹோத்ரபுஷ்கரணி புராண பெயர்    :     திருவிண்ணகரம் ஊர்             :     திருநாகேஸ்வரம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   விண்ணகரம் என்றால் விஷ்ணுவின் இருப்பிடம் என்று அர்த்தம். அதனால்தான் திருவிண்ணகரம் என்று போற்றப்படுகிறது. 108 திவ்விய தேசங்களில், விண்ணகரம் என்று அழைக்கப்படும் ஆலயங்கள் ஆறு. அப்படிப்பட்ட ஆறு ஆலயங்களில், ஸ்ரீஒப்பிலியப்பன் திருக்கோயிலும் ஒன்று.   ஸ்தல வரலாறு […]

அமிர்தநாராயணப் பெருமாள்: 

அமிர்தநாராயணப் பெருமாள்:  சுவாமி : அமிர்தநாராயணப் பெருமாள். அம்பாள் : அமிர்தவள்ளி. தலச்சிறப்பு :  ராமானுஜர் வழிபட்ட தலம்.   அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரரை தரிசித்த  பிறகு,  அமிர்த நாராயண பெருமாளையும் தரிசனம் செய்தால் தான், திருக்கடையூர் வழிபாட்டு பலன்  முழுமையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.  திருத்தல வரலாறு :  தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தனர்.  அசுரர்களை ஏமாற்றி விஷ்ணு அதை ஒரு கலசத்தில் வைத்தார்.  மீண்டும் கலசத்தை திறந்த போது அமிர்தம் சிவலிங்கமாக இருந்தது.  […]

14.#திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்:

சாரநாதப்பெருமாள் கோயில்  தஞ்சாவூர் மாவட்டத்தில்,திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். #108 திவ்யதேசங்களுள் ஒன்று. தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறை. கோயில் தகவல்கள்: மூலவர்: சாரநாதர் தாயார்: சாரநாயகி தீர்த்தம்: சார புஷ்கரணி உற்சவர்: ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோவில் விமானம்: சார விமானம் கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை. இக்கோவில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது. கோவில் 380 அடி நீளமும் 234 அடி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by