சொக்கனின் மீனாட்சி

சொக்கனின் மீனாட்சி   இன்று (27:07:2022) காலை என்னுடைய மிக மிக நெருக்கமான நண்பர் ஒருவரை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன் முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதால் சுருக்கமாக பேசி முடித்துவிட்டு உடனே கோவில்பட்டி நோக்கி சென்றுவிட எத்தனித்த போது என் நண்பர் அண்ணே இன்னைக்கு புதன்கிழமை நான் எப்போதும் வழக்கமாக மீனாட்சி அம்மனை பார்த்துவிட்டு தான் என் வேலைக்கு போவேன் அதனால் நீங்களும் 20 நிமிஷம் மட்டும் ஒதுக்கி என் கூட வாருங்கள் […]

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்   அன்று வீடு நிறைய குழந்தைகள் இன்று வீட்டுக்கொரு குழந்தை அன்று பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர் இன்று சிறியவர் சொல்ல பெரியவர்கள் முழிக்கிறார்கள் அன்று குறைந்த வருமானம் நிறைந்த நிம்மதி இன்று நிறைந்த வருமானம் குறைந்த நிம்மதி அன்று படித்தால் வேலை இன்று படிப்பதே வேலை அன்று வீடு நிறைய உறவுகள் இன்று உறவுகள் அற்ற வீடுகள் அன்று உணவே மருந்து இன்று மருந்தே உணவு அன்று முதுமையிலும் துள்ளல் இன்று இளமையிலேயே […]

சின்ன விஷயம் பெரிய மாற்றம்

சின்ன விஷயம் பெரிய மாற்றம் அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர் நான் கற்ற பாடம் என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதியுள்ளார் அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது நடுக்கடலில் இருந்த கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது வேலைப்பளு அதிகம் இருந்த ஒரு நாள் வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ அவருக்கு கோபம் தாளவில்லை நேராக […]

மாற்றம் விரும்புவர்கள் மட்டும்

மாற்றம் விரும்புவர்கள் மட்டும் எந்தத் துறையிலும் இதற்கு முன் யாரும் சிந்திக்காத புதிய சிந்தனைகளை கண்டுபிடிக்கிறவர்களுக்கு தான் பெரிய மதிப்பு இருக்கும் அதே நேரம் அந்தச் சிந்தனைகள் உலகில் வேறு எங்கும் காணப்படாத அளவுக்குப் புத்தம் புதியவையாக இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை மூன்றே அடிப்படை வண்ணங்களை வைத்துக்கொண்டு லட்சக்கணக்கான வண்ணங்கள் உருவாக்கப்படுவதுபோல் ஓர் இடத்தில் காணும் யோசனையை அதற்குச் சிறிதும் தொடர்பில்லாத இன்னோரிடத்தில் பயன்படுத்தலாம் அல்லது பல் வேறு யோசனைகளை ஒட்டுப்போட்டு ஒரு புதிய யோசனையை […]

பியூட்டி பாட்டி

பியூட்டி பாட்டி அந்தக் கிராமத்துப் பெண்ணுக்கு 62 வயது அன்பானவர் நல்ல அறிவுள்ளவர் ஆனால், அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது ஒருநாள், அவர் தன்னுடைய 12 வயதுப் பேத்தியை அழைக்கிறார் ‘கண்ணு, எனக்கு இந்தக் கதையைப் படிச்சுக் காட்டு’ என்று கேட்டுக்கொள்கிறார் பாட்டி இது கதை இல்லை தொடர்கதை ஒவ்வொரு வாரமும் வரும் இது என்கிறார் அந்தச் சிறுமி ஆமாம் கண்ணு ஒவ்வொரு வாரமும் நீ எனக்கு இதைப் படிச்சுக்காட்டு என்கிறார் பாட்டி சரி என்று கதையைப் […]

1 vs 2

 1 vs 2 கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களுடைய சமீபத்திய பேட்டியொன்றைக் கேட்டுக்கொண்டிருந்தேன் அதில் அவர் ஒரு சுவையான அனுபவத்தைச் சொல்கிறார் சுந்தர் கூகுளில் சேர்ந்த புதிது அங்கு அவர் பலரைச் சந்திக்கிறார் தன்னிடம் உள்ள புதிய யோசனைகளை, கருத்துகளைச் சொல்கிறார் பொதுவாக, இதுபோன்ற புதிய யோசனைகளைக் கேட்கிறவர்கள் இரண்டுவிதமாகப் பதில் சொல்வார்கள்: வகை 1: ம்ஹூம், இது சரிப்படாது என்று உதட்டைப் பிதுக்கிவிட்டு, ஏன்னா என்று அதற்குக் காரணங்களை அடுக்குகிறவர்கள் வகை 2: […]

எல்லாம் சரியாகிவிடும்!!!!

எல்லாம் சரியாகிவிடும்!!!! புலம்பிக் கொண்டே இருந்தால் விதி உங்கள் வாழ்க்கையை பந்தயத்தில் கால்பந்து அடி வாங்குவதை போல புரட்டிப் போட்டுக் கொண்டே தான் இருக்கும் சூழ்நிலை சரியில்லை என்றால் சூழ்நிலை சரியாக அமையவில்லை என்றால் அமைதியாக மாறிவிடுங்கள் ஒரு நாள் வரும் எல்லாம் மாறும் அந்த நாள் விதியும் வெறுத்து விலகிப் போக கூடிய நாளாக இருக்கும் உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள் அது ஒன்றே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும் மனம் […]

போட்டி

போட்டி சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது நாய்கள் ஓட ஆரம்பித்தன…. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை போட்டியை பார்க்க கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் தாங்க முடியாத ஆச்சரியம் என்ன நடந்தது? ஏன் சிறுத்தை ஓடவில்லை? என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் மக்கள் அனைவரும் கேட்டார்கள் அதற்கு அவர் சொன்ன விடை […]

சும்மா ஒரு செய்தி

சும்மா ஒரு செய்தி தேன் கூட்டில் ஒளிந்திருப்பது தேனல்ல. இமாலய உழைப்பு கூட்டை பிளந்து வெளியே வரும் குஞ்சுகள் நமக்கு உணர்த்துவது விடாமுயற்சி பாறைகளின் இடுக்குகளில் வளரும் ஒவ்வொரு தாவரமும் நமக்கு சொல்வது தன்னம்பிக்கை தோல்வி உங்களை துரத்தினால் உங்களுக்கு இருக்கும் ஒரே வழி நீங்கள் வெற்றியை நோக்கி ஓடியே ஆகவேண்டும்… என்ன நடந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருங்கள்… ஏனென்றால், புதிய பாதையில் பயணிக்க முயற்சிக்கும் போது ஆதரவுகளை விட, எதிர்ப்புகளையும் பயத்தை விதைப்பவர்களையும் எதிர்கொள்ள […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by